Antique Brass Mortar and Pestle(பித்தளை உரல்–உலக்கை)
Cover Image

Antique Brass Mortar and Pestle(பித்தளை உரல்–உலக்கை)

Antique Brass Mortar and Pestle(பித்தளை உரல்–உலக்கை)Material: Brass(பித்தளை)Used For:Used for grinding spices, herbs, and medicinal ingredients by hand in Sri Lankan households.பயன்பாடு:மசாலாப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் மருந்துப் பொருட்களை இடித்து அரைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.Historical Signif...

About This Collection

Antique Brass Mortar and Pestle(பித்தளை உரல்–உலக்கை)

  • Material: Brass(பித்தளை)
  • Used For:Used for grinding spices, herbs, and medicinal ingredients by hand in Sri Lankan households.
  • பயன்பாடு:மசாலாப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் மருந்துப் பொருட்களை இடித்து அரைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
  • Historical Significance:A traditional kitchen tool used for generations in Sri Lanka, now preserved as a heritage artifact reflecting the country's culinary traditions. 
  • வரலாற்று முக்கியத்துவம்:பல தலைமுறைகளாக இலங்கை வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய சமையல் கருவியாகும். இன்று இது இலங்கையின் உணவு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அரிய நினைவுப் பொருளாக மதிக்கப்படுகிறது.
Donated By: